இலங்கை வான்பரப்பில் சுற்றித்திரியும் மர்ம உயிரினம்! கொழும்பு பல்கலைக்கழகம் ஆய்வு!!

இலங்கை வான்பரப்பில் சுற்றித்திரியும் மர்ம உயிரினம்! கொழும்பு பல்கலைக்கழகம் ஆய்வு!!

தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதேவேளை, இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post