தனக்கு தானே தீ வைத்து தற்கொலை!!!

தனக்கு தானே தீ வைத்து தற்கொலை!!!

புத்தளம் - கொட்டுகச்சிய பகுதியில் நபரொருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைகாவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post