களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு குறித்த 9 மாணவர்களும் நேற்றைய தினம் (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post