திடீரென 30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு!!!

திடீரென 30 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு!!!

கொல்லுபிடிய அமேரிக்க தூதரக காரியால அருகில் கடந்த 09 ஆம் திகதி முன்னிலை சோசலிசக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டஆர்ப்பாட்டத்தினை அடக்குவதற்காக பணியில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 30 பொலிஸ் அதிகாரிகள் இலங்கைபொலிஸினால் அத்திடிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post