2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறும்என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தினங்கள் தவிர்ந்த மேலதிக தினங்களாக ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுதீர்மானித்துள்ளது.