ஜேர்மனியிலிருந்து 200 இற்கும் மேற்பட்டோர் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

ஜேர்மனியிலிருந்து 200 இற்கும் மேற்பட்டோர் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

236 பயணிகளை ஏற்றிய யூ.எல்.1206 என்ற இலக்கமுடைய விமானம் இன்று மதியம் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில் நாடு திரும்ப முடியாமல் காத்திருந்த சிவில் கடற்படையினரும் வருகைதந்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post