பிரதமர் குடும்பத்துடன் 15 வருட காலத்திற்கு பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

பிரதமர் குடும்பத்துடன் 15 வருட காலத்திற்கு பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.


2005 ஆம் ஆண்டு தனிநபர்களாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தம்பதியினரின் மூன்று புதல்வர்களும் தற்போது திருமணம் செய்துக்கொண்டு குடும்பஸ்தர்களாக மாறியுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post