இனி முகக்கவசம் அணியாதோருக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைபடுத்தல்!!!

நாளை முதல் முகக்கவசம் (Face Mask) அணியாமல் பாதைகளில் நடமாறுபவர்களுக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குஅனுப்பப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக கடைபிடித்து வந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரும்வாரங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Previous Post Next Post