ஆஸ்திரேலியா, சிட்னிக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பம்! -ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

தனது முதல் அனைத்துமான கார்கோ (Cargo) விமான சேவையினை ஆஸ்திரேலியா, சிட்னி நகருக்கு எதிர்வரும் மே 24ஆம் திகதியிலிருந்து துவங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி குறித்த A330-200 ரக விமானத்தில் தனது சேவையினை 7 நாட்களும் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கான சரக்கு (கார்கோ) இணைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த இச்சேவை 19 ஆண்டுகளுக்கு பின்னர் சிட்னி நகருக்கான இப்படியான ஒரு சேவையினை மீண்டும்  ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Previous Post Next Post