பிரபல இலங்கை அணி கிரிக்கட் வீரர் கைது!!!

பிரபல இலங்கை அணி கிரிக்கட் வீரர் கைது!!!

போதை பொருள் இருப்பில் வைத்திருந்த காரணத்தினால் 25 வயதுடைய இலங்கை கிரிக்கட் அணி வீரர் பன்னலை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் அண்டில் இலங்கை தேசிய அணியில் சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கிரிக்கட் வீரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பன்னலை பொலிஸ் தெரிவித்துள்ளது. 

மவ்பிம பத்திரைகையில் வெளிவந்த தகவல்👇


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post