நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ள முழு இலங்கைக்குமான ஊரடங்கு சம்பந்தமான தகவல்!

நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ள முழு இலங்கைக்குமான ஊரடங்கு சம்பந்தமான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் நாளை இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளரத்தப்பட்டாலும் சுகாதாரவழிமுறைகள் முன்னையதை போன்று தொடரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் தினமும் இரவு 10 தொடக்கம் அதிகாலை 04 மணி வரை முழு இலங்கையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post