200 மில்லியன் முகக்கவசங்களை இலங்கை அரசு அமேரிக்காவுக்கு வழங்கவுள்ளது!

200 மில்லியன் முகக்கவசங்களை இலங்கை அரசு அமேரிக்காவுக்கு வழங்கவுள்ளது!

ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதியும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் பிராண்டிக்ஸ் (Brandix) நிறுவனம் மூலம் அமெரிக்க ஏற்றுமதிக்காக 200 மில்லியன் முகக்கவசங்கள் தயாரிப்பதில் முதற்கட்டமாக மாதிரி முகக்கவசங்களை ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் அலெய்னா பி. டேபிளிட்ஸ் இடம் வழங்கி வைத்தார்.

இன்று (14) பிராண்டிக்ஸ் தலைமையகத்தில் இந்த கையளிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post