சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது SpaceX விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது SpaceX விண்கலம்!

இரு அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு சென்றதன் ஊடாக தனியார் நிறுவனமான SpaceX வர்த்தக ரீதியிலான விண்வெளி சேவை புதிய சாதனையை நிலைநாட்டியது.

ஒன்பது வருடங்களுக்கு முன்பாக நாசாவின் விண்வெளி போக்குவரத்து நிறுத்திக் கொள்ளப்பட்டதையடுத்து விண்வெளிக்கான வர்த்தக ரீதியிலான பயணங்களை உருவாக்குவதில் SpaceX நிறுவனம் மும்முரமாக செயற்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த இந்த விண்கலம் 19 மணி நேரத்துக்குள் சர்வதேச விண்வெளி மையத்தையடைந்து கொண்டதுன் புதிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post