மக்களின் புறக்கணிப்பினை தொடர்ந்து IOC நிறுவனம் பெற்றோல் விலையினை குறைத்தது!

IOC நிறுவனத்தினால் அதிகரிக்கப்பட்ட் பெற்றோலின் விலை மீண்டும் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 5 இனால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் புறக்கணிப்பினை தொடர்ந்தே IOC நிறுவனம் இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 137 ஆகவுள்ளது.
Previous Post Next Post