இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா! எண்ணிக்கை 1,558 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா! எண்ணிக்கை 1,558 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 10 பேரும் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் எனவு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post