ஆசிரியர்கள் தமக்கு விருப்பமான பாடசாலையை தெரிவு செய்யலாம்! -கல்வி அமைச்சு

ஆசிரியர்கள் தமக்கு விருப்பமான பாடசாலையை தெரிவு செய்யலாம்! -கல்வி அமைச்சு

அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்காக https//moe.gov.lk இல் “Teacher Survey Form” அல்லது https://nemis.moe.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அங்கு கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, எதிர்வரும் மே 30க்கு முன்னர் வினா கொத்தை நிறைவு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post