புத்தளத்தில் மாதா சிலைகள் மீது கல்வீச்சு! (Photos attached)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளத்தில் மாதா சிலைகள் மீது கல்வீச்சு! (Photos attached)

புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு மாதா சிலைகள் விஷமிகளால் கல் வீசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.