இலங்கை அணி கிரிகக்ட் வீரர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர் இவ்வாறு இடைநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post