அதன்படி இதுவரை 936 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் இதுவரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 407 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.