குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு!

Kumar Sangakkara
இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC)  சங்கக்கார தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலையே அவரை இன்னும் ஒரு வருடம் தலைவர் பதவியில் நீடிப்பதற்கான விருப்பத்தை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டிருக்கின்றது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.