சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்!

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியேற்பு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னிலையில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை வம்சாவளியான ரணில் ஜெயவர்தனவிற்கு 33 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஜெயவர்தன கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.