நாளை முதல் வாகன தரிப்பிட கட்டணம் அரவிடல் ஆரம்பம்! கட்டண அமைப்பு வெளியீடு!

நாளை முதல் வாகன தரிப்பிட கட்டணம் அரவிடல் ஆரம்பம்! கட்டண அமைப்பு வெளியீடு!

ஊரடங்கு தளர்த்தப்படும் அதேவேலை, நாளைய தினம் (21) முதல் கொழும்பு மாநகர சபை கொழும்பு வீதிகளில் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த வாகன தரிப்புக்கான கட்டண அறவீடுகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, வாகனங்களின் அடிப்படையில் கட்டண அறவீடுகளை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது.

கார்/வான் மற்றும் கேப் வண்டிகள் ரூ. 50 (1 மணி)
மோட்டார் சைக்கிள் ரூ. 20 (1 மணி)
முச்சக்கரவண்டி ரூ. 20 (1 மணி)
பஸ் மற்றும் லாரி  ரூ. 70 (1 மணி)
பாடசாலை வான் ரூ. 600 (1 மாதம்)
பாடசாலை பஸ் ரூ. 1000 (1 மாதம்)
அலுவலக ஊழியர்கள் போக்குவரத்து வேன் ரூ. 1200 (1 மாதம்)
அலுவலக ஊழியர்கள் போக்குவரத்து பஸ் ரூ. 2000 (1 மாதம்)


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post