குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதி!

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதி!

குவைத்திலிருந்து இலங்கை அழைத்துவரப்பட்டு, தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 435 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post