வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு!

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டசலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்பொழுது காலவதியாகியுள்ள குறித்த உரிமை பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரைநீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.