ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொரோனா சுகாதார சமூக பாதுகாப்பு நிதியுதவிற்கு

ஜனாதிபதியின் மூன்று மாத சம்பளம் கொரோனா சுகாதார சமூக பாதுகாப்பு நிதியுதவிற்கு

தனது மூன்று மாத சம்பளமான ரூ. 292,500 இனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் கொரோணா சுகாதார சமூக பாதுகாப்பு நிதியுதவிக்கு இன்று அன்பழிப்பு செய்தார்.

இதனடிப்படையில் கொரோனா நிதியுதவியில் சேர்ந்த மொத்த பணத்தொகை ரூ. 900 மில்லியனை கடந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம்தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post