ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான அமைப்பு திட்டத்தை கைவிட அரசு தீர்மானம்!

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான அமைப்பு திட்டத்தை கைவிட அரசு தீர்மானம்!

mahinda rajapaksha
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஹோமாகமவில் நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (21) அலரி மாளிகையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, மஹெல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post