ஹோட்டல் மற்றும் தேநீர் கடைகள் திறப்பதற்கு முன்பான அறிவுரைகள்!

ஹோட்டல் மற்றும் தேநீர் கடைகள் திறப்பதற்கு முன்பான அறிவுரைகள்!

சுகாதார அறிவுரைகள் அடங்கிய சட்டங்களுடன் உணவகங்கள் (ஹோட்டல்) மற்றும் தேநீர் கடைகளை திறப்பதற்கு சுகாதாரஅமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

தனி நபரின் சுகாதாரத்தினை பாதுகாக்க முடியும் என்றால் மாத்திரம் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளை திறப்பற்கு அவசியமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் திறப்பதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்த்து.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post