இனி பரீட்சைகளில் கல்குலேட்டர்கள் பயன்படுத்தலாம் - பரீட்சைகள் திணைக்களம்

இனி பரீட்சைகளில் கல்குலேட்டர்கள் பயன்படுத்தலாம் - பரீட்சைகள் திணைக்களம்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது வணிகத்துறை, பொறியியல் தொழில்நுட்பவியல் (Engineering Technology), உயிர்தொழில்நுட்ப பொறியியல் (Biotechnology Engineering) மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) ஆகுய பாட பரீட்சைகளில்கணிப்பான்களை (Calculator) இனை பயன்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று தெரிவித்தது.

விஞ்ஞான கணிப்பான்களை உபயோகிக்க முடியாது எனவும், சாதாரண கணிப்பான்களை மாத்திரமே உபயகோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் தொடர்பாடல் இலத்திரனியல் உபகரணங்களான கைக்கடிகாரம், கையடயக்க தொலைபேசி மற்றும் வேறு இலத்திரனியல் உபகரணங்கள் பரீட்சைக்கு எடுத்து வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post