இலங்கையில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தொடர்பான தகவல் போலியானது!

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தொடர்பான தகவல் போலியானது!

இலங்கையில் தீவிரவாத சக்திகளால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் சில பொய்யான பதிவுகலால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது

“சமூக வலைதளங்கலில் இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை எதுவும் உளவுத்துறைக்கு கிடைக்கவில்லை, என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post