அதன்படி , டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 188.6 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாண்டு ரூபாவின் பெறுமதியானது 2.6 சதவீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 9.4 சதவீத வீழ்ச்சியடைந்து 200 ரூபாவை எட்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.