மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பினர்!
Posted by Yazh NewsYN Admin-
இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் இன்று(23) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.