இலங்கையில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு!

Sri Lanka petrol
ஒக்டேன் 92 வகையான பெற்றோல் விலையினை அதிகரிக்க லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று (17) நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 92 வகை பெற்றோலில் புதிய விலை ரூ. 142 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post