தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தினை ஒன்றரை மடங்காக உயர்த்த யோசனை!!

தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தினை ஒன்றரை மடங்காக உயர்த்த யோசனை!!

சுகாதார அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டின் மாகாணங்களுக்கு இடையிலேயான பஸ் போக்குவரத்து ஆரம்பிக்க முடியும் என தேசியபோக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கண்டி நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலேயான பஸ் போக்குவரத்தினை பற்றி அமைச்சருக்கு கோரிக்கைவிடுத்ததாக இலங்கைய தனியார் பஸ்உரிமையாளர்களின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதற்கான அனிமதி கிடைக்கப் பெற்றால் வரும் செவ்வாய் முதல் ஆரம்பிப்பதாக தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post