எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்!!

மருத்துவப்பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மட்டும் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post