நேற்று இடை நிறுத்தப்பட்ட கத்தார் விமானம் இன்று இலங்கை பயணம்!

நேற்று (25) இரவு இடை நிறுத்தப்பட்ட கட்டாரிலிருந்து இலங்கைக்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று, செவ்வாய்க்கிழமை  பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சகல பயணிகளையும் தாமதமின்றி இன்று (26) மாலை 6 மணிக்கு (கத்தார் நேரம்) கத்தார் விமான நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு இலங்கைத் தூதரகம் வேண்டிக்கொள்கிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post