மாகணங்களுக்கிடையிலான போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசு அவதானம்!

மாகணங்களுக்கிடையிலான போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசு அவதானம்!

மாகாணங்களுக்கு இடையிலேயான போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை நாளை (19) போக்குவரத்து சபை முகாமையாளர்களுடன் நடாத்தவுள்ளதாக பயணிகள்போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கிடையிலேயான சேவையினை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சின் அறிவுறைகள் தொடர்பான பல காரணிகள்கலந்துரையாடவிருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்படுமாயின் மாகாணங்களுக்கு இடையிலேயான பொது போக்குவரத்து மீண்டும்ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post