அரச பாடசாலைகளில் 2020 க.பொ.த. (உயர் தர) இற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவுரை!

அரச பாடசாலைகளில் 2020 க.பொ.த. (உயர் தர) இற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவுரை!

இந்த முறையின் கீழ் ஒரு மாணவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

- ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

- விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித்திகதி 2020/06/12

- கல்வி அமைச்சு இந்த விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பும்.

- நேர்முகபரீட்சைக்கு அழைக்கப்பட்டால் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற உரிய ஆவணங்களுடன் நீங்கள் தோற்ற வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் தொடர்புக்கான குறியெண்ணை பெறுவீர்கள். (தேவையின் போது அதை பயன்படுத்துங்கள்)

- சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தகவல்களை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்துக.

- விண்ணப்பம் அனுப்புவது தொடர்பாக யாதும் பிரச்சனை இருப்பின் கீழ் காணும் தொலைபேசி


இலக்கத்தை அழைக்கவும்
தொழினுட்ப – 077-5440083 077-2302382 / 071-3723318
பிற -071-2491011/ 071-5574958/ 071-3251503


ஒன்லைனில் விண்ணப்பிக்க

https://info.moe.gov.lk/registration இனை Click செய்யுங்கள்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post