கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று (30) மாலை 5.00 மணி வரை 1563 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 781, மேலும் 772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்த உயிரிழப்பு 10 ஆக பதிவாகியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post