கொரோனா எண்ணிக்கை மேலும் 14 பேரால் உயர்வு!

கொரோனா எண்ணிக்கை மேலும் 14 பேரால் உயர்வு!

இலங்கையில் சற்றுமுன் மேலும் 14 பேர் கொரோனா தொற்றுக்கு கண்டறியப்பட்டனர்.

அதன்படி மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1162 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நாள் இதுவறை 21 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக இருக்கும் நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 458 ஆக பதிவாகியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post