
இவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 620 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில் 431 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளனர்.