இலங்கையில் இன்று மேலும் 08 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று மேலும் 08 பேருக்கு கொரோனா!

சற்றுமுன் இலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இனம்காணப்போரின் எண்ணிக்கை 22 ஆக பதிவாகியது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 520 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 09 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மேலும் தற்போது சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 428 என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

✅ Join our WhatsApp Group:
Group #6
https://chat.whatsapp.com/FHrFsRTu8xbER19GAudR4x

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post