இனி பொலிஸ் சீருடையில் கெமராக்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி பொலிஸ் சீருடையில் கெமராக்கள்

தமது சீருடையில் அணியக்கூடிய கெமராக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான கெமராக்கள் இலங்கை பொலிஸ் இற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.

பொலிஸ் இன் தினசரி கடனைகளுக்காக இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.

சட்ட மீறல்கள், கலவரங்கள் போன்றவையினை மிக இலகுவாக படம் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு இதனூடாக இலகுவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.