புதிய இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம். முழு விபரம் உள்ளே!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம். முழு விபரம் உள்ளே!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான  புதிய இடைக்கால அமைச்சரவை நியமன நிகழ்வு  சற்றுமுன் நிறைவு பெற்றது.

மகிந்த ராஜபக்ஷ -  நிதி, பொருளாதாரம், புத்தசாசனம் சமய விவகாரம், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வீடமைப்பு

நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் சட்ட உருவாக்க அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள் திறன் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர்

பவித்ரா வன்னியாராச்சி – சுகாதாரம், சுதேச வைத்தியம், மகளிர் சிறுவர் அலுவல்கள் சமூக பாதுகாப்பு அமைச்சர்

பந்துல குணவர்தன – உயர் கல்வி, புத்தாக்கம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சர்

ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர்

சமல் ராஜபக்ச – மகாவலி ,விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி ,உள்நாட்டு வர்த்தக, பாவனையாளர் நலன் அபிவிருத்தி அமைச்சர்

டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுக, கப்பல்துறை அமைச்சர்

விமல் வீரவன்ச – நடுத்தர வர்த்தக தொழிற்துறை, கைத்தொழில் அமைச்சர்

மஹிந்த அமரவீர – மின்சக்தி, மின்வலு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன - சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் காணி

ரமேஷ் பதிரன - பெருந்தோட்டக் கைத்தொழில், விவசாய ஏற்றுமதி

பிரசன்னா ரனதுங்க - சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து, முதலீட்டு ஊக்குவிப்பு.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.