
ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு 2014ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேற்கொண்ட மேற்பார்வை விஜயத்தின் போது, போலி துப்பாக்கி ஒன்றை காட்டி, அவர்களை அச்சுறுத்தினார்கள் என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.
வழக்கின் ஐந்தாவது பிரதிவாதியான எச்.ஐ விமலசேன என்பவருக்கும் ஐந்து ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

