
அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகலில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக வடமேல் பல்கலைக்கழகத்திற்கு குளியாப்பிட்டிய பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தை வாரிக்கொள்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக மாணவர்கள் இதன்போது முறையிட்டபோதே இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.