
சஜித் வருகிறார் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 12 ஆம் திகதி பதுளையில் இந்தக் கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.