
இம்முறை 2019 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வென்று உலக சாம்பியன் ஆனது யாவரும் அறிந்ததே. இத்தொடரின் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்ட 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டருந்த நிலையில், சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு பிரகாசிக்கத்தவறிய வீரர்களைக்கொண்ட அணி தற்போது வெளியாகியுள்ளது.
இதில் முறையே,
1)மார்டின் கப்டில் (நியூசிலாந்து)
2)ஃபகர் சமான் (பாகிஸ்தான்)
3)ஏடன் மார்கம் (தென் ஆபிரிக்கா)
4)குசல் மென்டிஸ் (இலங்கை)
5)கிலன் மெக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
6)சஃப்ராஸ் அகமது (த & வி.கா) (பாகிஸ்தான்)
7)ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)
8)குல்தீப் யாதவ் (இந்தியா)
9)மஷ்ரஃபி மோர்டாசா (பங்களாதேஷ்)
10)ஹசன் அலி (பாகிஸ்தான்)
11)காகிசோ ரபாடா (தென் ஆபிரிக்கா) ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Source : http://bit.ly/2O1MM8i