
முஸ்லிம் அமைச்சர்கள் இஸ்லாமிய திருமணம் சட்டத்தில் மாற்றங்களை செய்வதில் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் சில கருத்துக்களுக்கு இணங்க சட்டத்தில் சில மாற்றங்களை திருத்தியமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
நேற்று (17) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் மத்ரசா தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.