ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய தேவாலயம் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் எந்தனி ஜயகொடி அவர்கள் நேற்று (17) தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கா விசேfஅ பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராயர் தெரிவித்தார்.
பொரலையில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே பேராயர் தெரிவித்தார்.