
நேற்று (17) அலரி மாளிகைக்குச் சென்று பிரதமரைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
வெட்டுவதாகவும், கொலை செய்வதாகவும் என்னை அச்சுறுத்தும் காவியுடை தரித்தவர்களிடம் சென்று எனக்கு மன்னிப்புக் கோர முடியாது. இவ்வாறான பிக்குகள் உண்மையான பௌத்த பிக்குகள் அல்லர். இவர்கள் ஐ.ஆர்.சி. காரர்கள் எனவும் இவர்களின் முதுகுகளில் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.